வாலிபர் சங்க கிளை அமைப்பு

img

வாலிபர் சங்க கிளை அமைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மா வட்டம் குடவாசல் கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தியாகி தங்கையன் நினைவு அரங்கத்தில் குடவாசல் நகரப் பகுதி  வாலிபர் சங்க கூட்டம் நடைபெற்றது.